- Advertisement -
- Advertisement -
இலங்கை பொலிஸ் சேவையில் 20 ஆயிரம் வெற்றிடங்கள் காணப்படுவதாக பொது பாதுகாப்பு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
இதன்படி அடுத்த வருடத்தில் புதிதாக 5000 பொலிஸ் அதிகாரிகள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
இதற்கான நடவடிக்கைகள் அடுத்த வருட ஆரம்பத்தில் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
- Advertisement -