- Advertisement -
- Advertisement -
தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக தீவுப்பகுதியில் உள்ள பல ஆறுகளின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி களனி, களு மற்றும் நில்வல வளவே ஆகிய ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தனகலு ஓயா மற்றும் மஹா ஓயா ஆகியவற்றின் நீர்மட்டமும் அதிகரித்து வருவதாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -