Monday, March 31, 2025

சீனிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கம்!

- Advertisement -
- Advertisement -

சீனிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதன்படி எதிர்காலத்தில் சதொச மற்றும் கூட்டுறவு அங்காடிகள் ஊடாக விற்பனை செய்யப்படும் ப்ரவுன் சீனியை 275 ரூபாவிற்கு விற்பனை செய்யவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular