Thursday, April 3, 2025

கொழும்பு நோக்கி செல்லும் புகையிரதங்களை கண்டியில் நிறுத்த திட்டம்!

- Advertisement -
- Advertisement -

பொல்கஹவெல புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதம் ஒன்று தடம் புரண்டதன் காரணமாக மலையகப் பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டையில் இருந்து ரம்புக்கனை நோக்கி பயணித்த புகையிரதமே தடம் புரண்டுள்ளது.

இதன் காரணமாக கொழும்பு நோக்கிச் செல்லும் நகரங்களுக்கு இடையிலான புகையிரதங்கள் பலவற்றை கண்டி புகையிரத நிலையத்தில் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular

en EN si SI ta TA