Monday, March 31, 2025

மலையகம் ஊடான ரயில் போக்குவரத்திற்கு தடை!

- Advertisement -
- Advertisement -

தியத்தலாவ பகுதியில் புகையிரத பாதையில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.

இதனால் மலையகம் ஊடான  ரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளது.

தியத்தலாவ புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரத பாதையில் மண் மற்றும் பாறைகள் வீழ்ந்துள்ளதால் உதர புகையிரத சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular