- Advertisement -
- Advertisement -
புலம்பெயர் சிங்கள மற்றும் தமிழ் மக்களிடம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (16) விசேட கோரிக்கையொன்றை விடுத்துள்ளார்.
அதாவது இந்நாட்டில் குழந்தைகளின் கல்வி மேம்பாட்டிற்காக புதிய பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கு முதலீடு செய்ய அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
10வது RIT Alas நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
நாட்டின் அபிவிருத்திக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவது அனைவரினதும் பொறுப்பாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
- Advertisement -