- Advertisement -
- Advertisement -
2023 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் முதல் அரையிறுதி போட்டியில் இந்திய துடுப்பாட்ட வீரர் விராட் கோலி சதம் அடித்துள்ளார்.
அதன்படி அவர் தனது 50வது ஒருநாள் சதத்தை அடித்துள்ளார். அதே சமயம் ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்துள்ளார்.
இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி ஆகியோர் தலா 49 சதங்களை அடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. .
- Advertisement -