- Advertisement -
- Advertisement -
நடிகர் விஜய்யின் லியோ படம் வெளியாகி 25 நாட்கள் ஆனநிலையில், செவன் ஸ்கிரீன்ரீன்ஸ் ஸ்டுடியோ சாதனை போஸ்டரை வெளியிட்டுள்ளது.
அதில், இண்டஸ்ட்ரி பிளாக்பஸ்டர் லியோ தான் என்றும் தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த படங்களின் முதல் வரிசையில் லியோ இடம் பிடித்து விட்டது என்றும் அறிவித்துள்ளது.
தமிழ் நாட்டில் லியோ 100 கோடி வசூலித்துள்ளாகவும் இலங்கை, இங்கிலாந்து, கேரளா உள்ளிட்ட இடங்களில் அதிக வசூல் ஈட்டிய தமிழ் படம் லியோ தான் என்றும் தெரிவித்துள்ளது.
இதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றது. இதேவேளை தற்போதைய நிலைவரப்படி லியோ திரைப்படம் 650 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
- Advertisement -