Sunday, March 9, 2025

20,000 சம்பள அதிகரிப்பு இல்லை என்றால் போராட்டம் தொடரும் : தொழிற்சங்கங்கள் அறிவிப்பு!

- Advertisement -
- Advertisement -

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த போது பொல்துவ சந்தியில் பல தொழிற்சங்கங்கள் கூடியிருந்தன.

இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் 20,000 ரூபா சம்பள அதிகரிப்பு அல்லது கொடுப்பனவை எதிர்பார்த்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தேசிய மக்கள் படையின் தேசிய நிறைவேற்று உறுப்பினர்  வசந்த சமரசிங்க, 20,000 தரவில்லை என்றால் போராட்டம் தொடரும்.

இதேவேளை வரவு செலவுத்திட்டம் தொடர்பில் பல தரப்பினரும் தமது கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின்,  “எங்கள் பிரச்சனை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular