தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக திகழ்ந்து வரும் சங்கர் அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அட்லீ. பல படங்களில் உதவி இயக்குனராக இருந்து ராஜா ராணி படத்தினை இயக்கி மிகப்பெரிய வெற்றியை முதல் படத்திலேயே பெற்றார் அட்லீ.

இப்படத்தினை தொடர்ந்து விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் போன்ற சூப்பர் பிளாக் பஸ்டர் படத்தினை கொடுத்தார்.இதன்பின் காப்பி இயக்குனர் என பெயரை எடுத்த அட்லீ தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தின இயக்கி வருகிறார்.
தன் மனைவி பிரியாவுடன் மும்பையில் செட்டிலாகி அட்லீ, சமீபத்தில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தனர்.குழந்தை பெற்றப்பின் அட்லீ பிரான்ஸில் நடைபெற்ற கேன்ஸ் விழாவிற்கு சென்றுள்ளார்.பிரம்மாண்ட ஆடையணிந்து மனைவியுடன் ரெட் கார்பேட் போட்டோஷூட்டில் கலந்து கொண்டனர் அட்லீ – பிரியா. பிரியா முன்பை விட உடல் எடையை ஏற்றி முகம் வீங்கியபடி இருப்பதை பார்த்து ரசிகர்கள் ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.