- Advertisement -
- Advertisement -
பல மாகாணங்களில் உள்ள தமிழ் மொழி மூலமான பாடசாலைகளுக்கு எதிர்வரும் 13 ஆம் திகதி விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஊவா, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கு எதிர்வரும் 13ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவின் திஸாநாயக்க விடுத்துள்ள அறிவிப்பில், எதிர்வரும் 18ஆம் திகதி சனிக்கிழமை 12ஆம் திகதி நடைபெறவுள்ள கற்கைகளை உள்ளடக்குவதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
- Advertisement -