Thursday, April 3, 2025

கொழும்பு – பதுளையூடான போக்குவரத்து தடை!

- Advertisement -
- Advertisement -

இலங்கையில் தொடர்ச்சியாக நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக பதுளை – கொழும்பு பிரதான வீதியில் பாறைகள் சரிந்து விழுந்துள்ளது.

இதன்காரணமாக குறித்த பகுதியூடான போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பதுளை அல்தும்முல்லை பிரதேசத்தில் மண்பாறைகள் சரிந்து விழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நாட்டின் பலப்பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பெரும்பாலான இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன், வாகன சாரதிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular

en EN si SI ta TA