Wednesday, April 2, 2025

லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் திருத்தம் : நாளை வெளியாகும் முக்கிய அறிவிப்பு!

- Advertisement -
- Advertisement -

லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பில் நாளை (06.12)  தீர்மானிக்கப்படும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

லாஃப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை தொடர்ந்தும் மூன்றாவது முறையாகவும் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், லாஃப்ஸ் நிறுவனமும் விலைத்திருத்தம் குறித்து அறிவித்துள்ளது.

மேலும் எரிவாயு மற்றும் சீனியின் விலை அதிகரிப்பை தொடர்ந்து பலப் பொருட்களுக்கான விலைகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன. இது மக்கள் மத்தியில் பாரிய அதிருப்பதியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular