- Advertisement -
- Advertisement -
லிட்ரோ உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலை இன்று (04.11) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி 12.5 கிலோ எடை கொண்ட உள்நாட்டு லீற்றர் எரிவாயு சிலிண்டரின் விலை 95 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 3,565 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேபோல் 05 கிலோ எடைக்கொண்ட எரிவாயு சிலிண்டரின் விலை 38 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 1431 ஆக பதிவாகியுள்ளது.
மேலும், 2.3 கிலோ கொண்ட எரிவாயு சிலிண்டர் 18 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 668 ரூபாவாக பதிவாகியுள்ளது.
- Advertisement -