- Advertisement -
- Advertisement -
அஸ்வசும சமூக நலத்திட்டத்தின் கீழ் அடுத்த கொடுப்பனவு பொதுமக்களுக்கு வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் மாதத்துக்கான ‘அஸ்வெசும’ கொடுப்பனவுகள் நவம்பர் முதலாம் திகதி குறித்த பணம் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், செப்டெம்பர் மாதத்திற்கான கொடுப்பனவும் நவம்பர் மாதத்தில் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைக்கப்படும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
- Advertisement -