Friday, March 28, 2025

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு!

- Advertisement -
- Advertisement -

அரச ஊழியர்கள் சம்பள உயர்வு கோரி போராட்டம் நடத்திய நிலையில், அவர்களுக்கு சாதகமான பதிலை ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

எதிர்வரும் 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

இன்று (30.100 பிற்பகல் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு முன்பாக ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி, தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி தனியார் துறையிடம் கோரிக்கை விடுக்கவுள்ளார்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular