- Advertisement -
- Advertisement -
அலுவலக ரயில் சேவைகள் பல இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயிஅலுவலக ரயில் சேவைகள் பல இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயிஅலுவலக ரயில் சேவைகள் பல இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் பணிக்கு வராத காரணத்தினால் புகையிரத பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக காலை மற்றும் மாலை நேரங்களில் பயணிக்கும் சுமார் 12 அலுவலக ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளனல்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
- Advertisement -