Monday, March 10, 2025

இலங்கையின் கடற்பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது!

- Advertisement -
- Advertisement -

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 37 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த மீனவர்கள் மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் கடற்பரப்பில் நேற்றும் (28.10) இன்றும் (29.10)  அத்துமீறி மீன்பிடித்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில்,  யாழ்ப்பாணம், டெல்ப் தீவு கடற்பரப்பில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் குறித்த  மீனவர்கள் குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular