Sunday, March 16, 2025

நாடாளாவிய ரீதியில் போராட்டத்தில் இறங்கும் ஆசிரியர்கள்!

- Advertisement -
- Advertisement -

இலங்கை முழுவதும் உள்ள பாடசாலைகளுக்கு முன்பாக ஆசிரியர் சங்கங்கள் இன்று (27.10) கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளன.

கடந்த 24ஆம் திகதி பத்தரமுல்லை பெலவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைகளை பிரயோகித்ததில் பலர் காயமடைந்துள்ளனர்.

அதன்படி, இன்று மதியம் 1.30 மணிக்கு பள்ளி முடிந்ததும், பள்ளிகளுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular

en EN si SI ta TA