- Advertisement -
- Advertisement -
அரசாங்கம் மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் 2023ம் ஆண்டு இரண்டாம் தவணையை நிறைவு செய்வது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, சிங்கள மற்றும் தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை நாளையுடன் (27) முடிவடைகிறது.
மூன்றாவது பாடசாலை தவணை எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி புதன்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
- Advertisement -