- Advertisement -
- Advertisement -
7 நாடுகளுக்கு விசா இல்லாமல் நுழைவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.
இதன்படி மார்ச் 31ஆம் திகதி வரை இந்தச் சலுகை வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேஷியா மற்றும் தாய்லாந்து ஆகிய 07 நாடுகளுக்கு விசா இன்றி நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது
- Advertisement -