Monday, March 10, 2025

அமைச்சரவயைில் ஏற்பட்ட மாற்றம் : கெஹலியவிடம் இருந்து பறிபோன சுகாதார அமைச்சு!

- Advertisement -
- Advertisement -

பல அமைச்சர்களின் அமைச்சுகள் மாற்றப்பட்டுள்ளன.

இதன்படி விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் பதவி  மகிந்த அமரவீரவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சுற்றாடல் அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்ல சற்று முன்னர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

அமைச்சர் ரமேஷ் பத்திரனவுக்கு கைத்தொழில் அமைச்சர் பதவிக்கு மேலதிகமாக சுகாதார அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், பெருந்தோட்ட நிறுவன அபிவிருத்திக்கான அமைச்சரவை அல்லாத அமைச்சராக திரு.ரஞ்சித் சியம்பலாபிட்டிய நியமிக்கப்பட்டுள்ளார்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular