- Advertisement -
- Advertisement -
அரசியலமைப்பின் பிரகாரம் 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் கட்சி மாநாட்டில் இன்று (21.10) உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், ஜனாதிபதி தேர்தலைத் தொடர்ந்து பொதுத் தேர்தல் நடத்தப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
- Advertisement -