Tuesday, March 18, 2025

எரிபொருளுக்கு விலை சூத்திரமொன்றை அறிமுகப்படுத்த திட்டம்!

- Advertisement -
- Advertisement -

எரிபொருளுக்கு விலை சூத்திரமொன்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி  2024ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் இந்த முறை அறிமுகப்படுத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர்  டி.வி.சானக்க தெரிவித்தார்.

அந்த முறைப்படி எரிபொருள் விலை தினமும் மாறிக்கொண்டே இருக்கும் என்றும் குறிப்பிடப்படுகிறது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular