- Advertisement -
- Advertisement -
மின் கட்டண அதிகரிப்பு தொடர்பான பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் ஆலோசனையின் போது 90 வீதத்திற்கும் அதிகமான மக்கள் மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளதாக மின்சார பாவனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மக்கள் தீர்மானத்திற்கு மாறாக செயல்படும் ஆணையத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் தலைவர் எம்.டி.ஆர்.அதுல தெரிவித்தார்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ, பயன்பாட்டு ஆணைக்குழுவிடமிருந்து பெறப்பட்ட மக்கள் கருத்துக்கள் இதுவரை ஆராயப்படவில்லை எனத்தெரிவித்தார்.
- Advertisement -