Tuesday, March 18, 2025

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் ஆணின் சடலம் மீட்பு

- Advertisement -
- Advertisement -

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் பண்டாரவலை பேருந்து தரிக்கும் இடத்தில் இன்று காலை அடையாளம் தெரியாத முதியவர்  ஒருவரின் சடலம் பேருந்து நிலைய காவலர்களால் அடையாளம் காணப்பட்டு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

இறந்தவர் 60வயதிற்கு மேற்பட்டவராக இருக்கலாம் எனவும் இதுவரை யாரும் சடலத்திற்கு உரிமை கோரவில்லை.

குறித்த இறப்பிற்கான காரணம் தெரியவில்லை இதுவரை தெரியப்படவில்லை

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular