Monday, March 17, 2025

GCE O/L பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

- Advertisement -
- Advertisement -

கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் நவம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இன்றைய தினத்தில் பரீட்சை பெறுபேறுகளை கணினிமயமாக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாக  அவர் குறிப்பிட்டுள்ளார்.

2022ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular