Monday, March 17, 2025

புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் 45 நாட்களுக்குள் வெளியிடப்படும் என அறிவிப்பு!

- Advertisement -
- Advertisement -

05ம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் 45 நாட்களுக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்  அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

2023 தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை இன்று (15.10) நடைபெற்றது.

இந்த வருடம் 05ம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு 337,956 பரீட்சார்த்திகள் தோற்றியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular