- Advertisement -
- Advertisement -
இலங்கையர்கள் என கூறப்படும் இரண்டு பெண்கள் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜோர்டானில் இருந்து சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள் நுழைய முயற்சித்த போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்தன.
இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
- Advertisement -