- Advertisement -
- Advertisement -
திருக்கோவில், காஞ்சிக்குடியாறு – கொம்பக்கராச்சி வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (10.10) பதிவாகிய குறித்த விபத்தில் 36 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிக்கூடுாறு நோக்கிச் சென்ற உழவு இயந்திரத்தின் பின்னால் பயணித்த நபர் ஒருவர் வீதியில் விழுந்து விபத்திற்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
- Advertisement -