Wednesday, April 2, 2025

Wig இல்லாமல் நடிகர் சத்யராஜ் ஒரிஜினல் முடியுடன் இருக்கும் இதுவரை நாம் பார்த்திராத புகைப்படம்- இதோ பாருங்கள்

- Advertisement -
- Advertisement -

வில்லனாக தனது சினிமா பயணத்தை தொடங்கிய இவர் நாயகனாகவும் கலக்கி வந்தார்.ஏகப்பட்ட ஹிட் படங்களையும் கொடுத்து வந்த சத்யராஜ் தனது கல்லூரி கால நண்பர் மணிவண்ணனுடன் இணைந்து நிறைய படங்கள் ஒன்றாக நடிப்பது, அவரது இயக்கத்தில் நடிப்பது என பிஸியாக இருந்தார்.

மணிவண்ணன் மற்றும் சத்யராஜ் ஒன்றாக 1987 ல் இருந்து 1994 வரை தொடங்கி தொடர்ச்சியாக 12 வெற்றி படங்களில் சேர்ந்து நடித்தனர். கடைசியாக இவரது நடிப்பில் லவ் டுடே திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது.அடுத்தடுத்து 2 தமிழ் படங்கள், 2 தெலுங்கு மற்றும் 1 மலையாள திரைப்படம் சத்யராஜ் அவர்களின் நடிப்பில் வெளியாக இருக்கிறது.

சத்யராஜ் அவர்களுக்கு தலையில் முடி இல்லாததால் நிகழ்ச்சிகளில் மொட்டை தலையுடன் வருவதும், படங்களில் விக் வைத்து நடிப்பதுமாக இருக்கிறார்.இந்த நிலையில் சத்யராஜ் ஒரிஜினல் முடியுடன் இருக்கும் இதுவரை நாம் பார்த்திராத ஒரு பழைய புகைப்படம் வெளியாகியுள்ளது.இதோ பாருங்கள்,

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular