- Advertisement -
- Advertisement -
உலகளாவிய ரீதியில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் பதிவாகின்ற நிலையில் இலங்கையில் தங்கத்தின் விலையில் தற்போது தொடர் வீழ்ச்சி பதிவாகி வருகின்றது.
அதன்படி, இன்றையதினம் (03) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 589,522 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேவேளை, 24 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 166,400 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 152,550ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும் கொழும்பு செட்டியார் வீதியில் 22 கரட் பவுண் ஒன்று 1 இலட்சத்து 53 ஆயிரமாக பதிவாகியுள்ளது.
அதேபோல் 24 கரட் பவுண் ஒன்றின் விலை 1 இலட்சத்து 65 ஆயிரத்து 500 ரூபாவாக பதிவாகியுள்ளது. இது நேற்றைய தினம் ஒரு இலட்சத்து 69 ஆயிரத்து 500 ரூபாவாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
- Advertisement -