- Advertisement -
- Advertisement -
நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளை (03.10) மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கை கலால் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரான மேலதிக கலால் ஆணையாளர் நாயகம் கபில குமாரசிங்க ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இது குறித்து அறிவித்துள்ளார்.
நாளை உலக மதுவிலக்கு தினம் அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில், இதனை முன்னிட்டு மதுபான சாலைகளை மூட திட்டமிடப்பட்டுள்ளது.
- Advertisement -