- Advertisement -
- Advertisement -
நடிகர் பாக்யராஜின் மகன் சாந்தனுவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. சக்கரகட்டி, சித்து +2 போன்ற படங்கள் மூலமாக சினிமாவில் என்ட்ரி கொடுத்த சாந்தனு தற்போதும் வளர்ந்து வரும் நடிகராக இருந்து வருகிறார்.சமீபத்தில் அவர் நடிப்பில் ராவணகோட்டம் படம் ரிலீஸ் ஆகி இருந்தது.

சாந்தனுவின் மனைவி கீர்த்தியும் பிரபல தொகுப்பாளர் தான்.தற்போது கீர்த்தி வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்று இருக்கும் நிலையில் அங்கு எடுத்த கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார்.இதோ.
- Advertisement -