Thursday, January 2, 2025

எரிபொருள் விலையில் மாற்றம்!

- Advertisement -
- Advertisement -

லங்கா ஐஓசி நிறுவனமும் நேற்று  (01.10 ) நள்ளிரவு முதல் பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனத்தின் விலைகளுக்கு ஏற்ப எரிபொருள் விலையில் திருத்தம் செய்துள்ளது.

இதன்படி, ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றர் 4 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 365 ரூபாவாகும். ஒக்டேன் 95 லீற்றர்  ஒன்றின் விலை 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 420 ரூபாவாகும்.

இதேவேளை, சிலோன் ஒயிட் டீசல் லீற்றர் ஒன்றின் விலை  10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, அதன் புதிய விலை 351 ரூபாவாகும். லங்கா சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 62 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 421 ரூபாவாகும்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular