Tuesday, April 1, 2025

விஜய் டிவியில் அடுத்தடுத்து முடியப்போகும் 4 சூப்பர் நிகழ்ச்சிகள்- ரசிகர்கள் ஷாக்

- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் வகையில் விஜய் டிவியில் ஏராளமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது. அந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிக்காட்ட ரசிகர்களும் ஆசைப்படுவார்கள்.கலக்கப்போவது யாரு, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகள் எல்லாம் பொது மக்களுக்கு ஒரு அருமையான நிகழ்ச்சியாக அமைந்துள்ளது.

தற்போது விஜய் தொலைக்காட்சி ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி வந்துள்ளது. அதாவது இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 4 நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து முடிவுக்கு வரப்போகிறதாம்.

அது என்னென்ன நிகழ்ச்சிகள் என்றால் சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி, ஸ்டார்ட் மியூசிக் மற்றும் கலக்கப்போவது யாரு.இந்த நிகழ்ச்சிகள் முடிவடைய Ready Steady Po போன்ற நிகழ்ச்சிகள் மீண்டும் வரப்போகிறது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular