Friday, March 28, 2025

நாட்டின் 07 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

- Advertisement -
- Advertisement -

இலங்கையின் பலப்பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், ஏழு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, களுத்துறை, கண்டி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின்  பல பிரதேசங்களுக்கு இன்று (28.09) முதல் நாளை காலை 06.00 மணிவரை 02ஆம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கையை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ளது.

இதற்கிடையில், காலி, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, கேகாலை, மாத்தறை, இரத்தினபுரி, அயகம ஆகிய பகுதிகளுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular