Monday, March 10, 2025

தியாக தீபம் திலீபனின் இறுதிநாள் நினைவஞ்சலி!

- Advertisement -
- Advertisement -

தியாக தீபம் திலீபனின் இறுதி நாள் அஞ்சலி நிகழ்வுகள் இன்று (26.09) நல்லூரில் அமைந்துள்ள திலீபனி்ன் நினைவிடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது கலந்துக்கொண்டனர்.

May be an image of 2 people, temple and text

No photo description available.

May be an image of 5 people and temple

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular