Monday, March 10, 2025

திலீபனின் மற்றுமோர் நினைவு ஊர்தி!

- Advertisement -
- Advertisement -

தியாகதீபம் திலீபனின் மற்றுமொரு ஊர்தி பவனி யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் இருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை (24.09) ஆரம்பமாகியுள்ளது.

கொடிகாமத்திலிருந்து ஆரம்பமாகியுள்ள குறித்த பவனியானது, சாவகச்சேரி, பூநகரி, முழங்காவில், மன்னார், வவுனியா ஊடாக பயணித்து,  கிளிநொச்சியை வந்தடைந்து செவ்வாய்க்கிழமை (26.09) யாழ். நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவிடத்தை வந்தடையவுள்ளது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular