- Advertisement -
- Advertisement -
பிரித்தானியாவில் சிகரெட் பாவனைக்கு தடை விதிப்பது குறித்து ஆராய்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் ரிஷி சுனக் அடுத்த தலைமுறையினரை பாதுகாப்பதற்காக மேற்படி சிகரெட்டுகளுக்கு தடை விதிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
2030 ஆம் ஆண்டில் புகைப்பிடிக்காதவர்கள் வாழும் தேசமாக பிரித்தானியாவை மாற்றும் வகையில் குறித்த நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக மின்னஞ்சல் மூலம் ரொய்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.
- Advertisement -