- Advertisement -
- Advertisement -
மாத்தரை பம்புரனை பகுதியில் பெண் ஒருவர் கொள்வனவு செய்த பாண் ஒன்றில் பீடித் துண்டு கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை செல்லும் தனது பிள்ளைகளுக்கு கொடுத்து அனுப்புவதற்காக அவர் பாணை கொள்வனவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
முதலில் பீடித் துண்டை கறிவேப்பிலை என நினைத்ததாகவும், கூர்ந்து கவனித்தபின் பெரிய பீடித் துண்டொன்றை இனங்கண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், பேக்கரி உற்பத்தியாளர்கள் பொறுப்பாக நடந்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
- Advertisement -