Sunday, March 9, 2025

நம்நாட்டு கலைஞரின் வரிகளில் வந்துள்ள பாடல்!

- Advertisement -
- Advertisement -

இலங்கையின் கவிஞர் அஸ்மின் திரும்பிப்பார் என்ற திரைப்படத்திற்காக கண்ணத்தொறந்ததும்சாமி என்ற பாடலை எழுதியுள்ளார்.

பவிவித்யா புரடக்சன் கிரி தயாரிப்பில் கொம்பு பட இயக்குனர் ஈ.இப்ராஹீம் இயக்கத்தில் தேவ்குரு இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த பாடலை, பாடகர் வேல்முருகன் பாடியுள்ளார்.

குறித்த பாடலானது சரிகமதமிழ் YouTube தளத்தில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

இப்பாடலை தமிழ் திரையுலக நட்சத்திரங்கள், பிரபலங்கள், தமது சமூக வலைத்தளங்களின் ஊடாக வெளியிட்டுள்ளனர்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular