Sunday, March 9, 2025

நடிகர் கருணாகரனின் மனைவி, மகள்களை பார்த்துள்ளீர்களா.. இதோ அழகிய குடும்ப புகைப்படம்

- Advertisement -
- Advertisement -

திரையுலகில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் கருணாகரன். இவர் சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த கலகலப்பு படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

இதை தொடர்ந்து பிட்சா, சூது கவ்வும், ஜிகர்தண்டா, விவேகம் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து பிரபலமானார்.
தற்போது சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

நடிகர் கருணாகரன் கடந்த 2013ஆம் ஆண்டு தென்றல் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில், நடிகர் கருணாகரன்

தன்னுடைய மனைவி மற்றும் மகள்களுடன் இணைந்து எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படம் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்..

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular