Monday, March 10, 2025

மா கா பா ஆனந்தின் பிரம்மாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா.. அடேங்கப்பா, எப்படி இருக்கு பாருங்க

- Advertisement -
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளராக இருப்பவர் மா கா பா ஆனந்த். இவர் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியை பிரியங்காவுடன் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார்.

முதன் முதலில் அது இது எது நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவியில் என்ட்ரி கொடுத்த மா கா பா தற்போது சின்னத்திரையில் கலக்கிக்கொண்டு இருக்கிறார். சின்னத்திரை மட்டுமின்றி வெள்ளித்திரையில் இவர் நடித்துள்ளார்.

வானவராயன் வல்லவராயன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மா கா பா அதன்பின் பல படங்களில் நடித்து வந்தார். கடைசியாக சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், தொகுப்பாளர் மா கா பா ஆனந்தின் பிரம்மாண்ட வீட்டின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. மேலும் தன்னுடைய வீட்டின் டூர் வீடியோவை தன்னுடைய Youtube சேனலில் வெளியிட்டும் இருக்கிறார் மா கா பா.இதோ பாருங்க

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular