Sunday, March 9, 2025

அதே குடும்ப ஜாடையில் ஹீரோயின் போல ஜொலிக்கும் வனிதாவின் மகள்

- Advertisement -
- Advertisement -

பல்வேறு சர்ச்சையை கிளப்பும் நடிகை வனிதா விஜேயகுமாரின் மூத்த மகள் ஜோவிதாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவரும் மிகப் பெரிய திரைக்குடும்பத்தைச் சேர்ந்தவரும் தான் இந்த வனிதா விஜய்குமார். முதல் படமே தளபதியுடன் சந்திரலேகா எனும் திரைப்படத்தில் நடித்து பிரபலமாகியிருந்தார்.

தமிழ் சினிமாவில் சில படங்களில் மட்டுமே நடித்தவர், திருமணத்துக்குப் பின்னர் நடிப்பை கைவிட்டார். வனிதா கடந்த 2000ஆம் ஆண்டு ஆகாஷ் என்பவரைக் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

இவர்கள் இருவருக்கும் ஸ்ரீஹரி மற்றும் ஜோவிதா என்று இரு பிள்ளைகளும் இருக்கிறார்கள். வனிதாவின் முதல் திருமண வாழ்க்கை கருத்து முரண்பாடால் பிரிய அடுத்தடுத்து இரண்டு திருமணங்களை செய்துக் கொண்டார்.

ஆனால் எந்த வாழ்க்கையும் சரியாக அமையாமல் எல்லாமே விவாகரத்தில் தான் முடிந்தது பின்னர் பிக்பொஸ் சீசன் 3 இல் கலந்துகொண்டதையடுத்து பிரபலமடைந்த அவர், தொடர்ச்சியாக குக் வித் கோமாளி சீசன் 1 இன் வெற்றியாளராகினார். அதன் பின்பு விஜய் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளிலும், சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

2000ஆம் ஆண்டு ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட வனிதாவிற்கு பிறந்த பிள்ளைகள் தான் ஸ்ரீஹரி என்ற மகனும் ஜோவிகா என்ற மகனும்.

நாளடைவில் கணவர் ஆகாஷை விவாகரத்து செய்தார் வனிதா. விவாகரத்தில் ஸ்ரீஹரி தந்தையுடன் சென்று விட்டார். ஜோவிகா மட்டும் வனிதாவுடன் தற்போது வரைக்கும் இருந்து வருகிறார்.இந்நிலையில், ஜோவிகா தன்னுடை 18ஆவது பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறார். கொண்டாட்டம் முடிந்து சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டிருந்தார்.

அந்தப் புகைப்படங்களைப் பார்த்த நெட்டிசன்கள் தமிழ் சினிமாவிற்கு அடுத்த ஹிரோயின் தயார் என கமெண்டுகளை பதிவு செய்து வருகிறார்கள்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular