Sunday, March 9, 2025

யுவன் ஷங்கர் ராஜா, கார்த்திக் ராஜா, பிரேம்ஜி சிறு வயதில் எடுத்துக்கொண்ட அன்ஸீன் புகைப்படம்.. இதோ பாருங்க

- Advertisement -
- Advertisement -

திரையுலகில் பிரபலமான இசையமைப்பாளர்கள் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் கார்த்திக் ராஜா. பிரேம்ஜி நடிகராக மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தாலும் கூட அவரும் இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.இவர்கள் மூவரும் இசை குடும்பத்தில் இருந்து

வந்தவர்கள் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இயக்குனர் வெங்கட் பிரபு, பாடகி பவதாரிணியம் இவர்கள் உடன் பிறந்தவர்கள் ஆவார்கள்.இந்நிலையில், சிறு வயதில் யுவன் ஷங்கர் ராஜா, கார்த்திக் ராஜா மற்றும் பிரேம்ஜி மூவரும் எடுத்துக்கொண்ட அன்ஸீன் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்க்கும் பலரும், இவர்கள் மூவர் தானா இது என கேட்டு வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..யுவன் ஷங்கர் ராஜா அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் தளபதி 68 படத்திற்கு இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் நடைபெறும் என தெரியவந்துள்ளது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular