- Advertisement -
- Advertisement -
நடிகர் பஹத் பாசில் தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். குறிப்பாக சமீபத்தில் அவர் நடித்த மாமன்னன் ரத்னவேல் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது.

குறிப்பாக அவர் வில்லத்தனமான நடித்த காட்சிகளை எடிட் செய்து நெட்டிசன்கள் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் பஹத் பாசில் தற்போது அவரது திருமணம் இன்று கொண்டாடி இருக்கிறார்.
நடிகர் சாந்தனு மற்றும் கீர்த்தி ஆகியோரது திருமண நாளும் இன்று தான் என்பதால் இரண்டு ஜோடிகளும் ஒன்றாக சேர்ந்து திருமண நாளை கொண்டாடி இருக்கின்றனர்.அதன் புகைப்படங்கள் இதோ..
- Advertisement -