Wednesday, April 2, 2025

மீரா ஜாஸ்மினின் அம்மாவை பார்த்திருக்கிறீர்களா..? போட்டோ வைரல்

- Advertisement -
- Advertisement -

ரன், சண்டக்கோழி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பாப்புலர் ஆனவர் மீரா ஜாஸ்மின். தற்போது அவர் படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வருகிறார்.அவர் தற்போது 40 வயதை கடந்த நிலையிலும் எல்லைமீறி கிளாமர் காட்ட தொடங்கி இருக்கிறார். தற்போது சினிமாவில் போட்டி அதிகம் இருக்கும் நிலையில்

அதை சமாளிக்க தான் தாராள கவர்ச்சி காட்டி வருகிறாரா என்றும் ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.இந்நிலையில் மீரா ஜாஸ்மின் அவரது அம்மாவின் போட்டோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார்.அது தற்போது வைரல் ஆகி வருகிறது. இதோ..

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular