Friday, April 4, 2025

18 வருடங்களுக்கு பின்னர் சந்திரமுகி பொம்பி கொடுத்த சூப்பர் அப்பேட்..! தற்போது எப்படி இருக்கிறார் பாருங்க

- Advertisement -
- Advertisement -

நடிகர் ரஜினிகாந்துடன் சந்திரமுகி படத்தில் “பொம்மி” கதாபாத்திரத்தில் நடித்த குழந்தை தற்போது என்ன செய்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவில் எப்போது பார்த்தாலும் சலிக்காத படங்களில் “சந்திரமுகி..” திரைப்படமும் ஒன்று.இந்த படத்தில் பிரபு, ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா என பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தார்கள்.மேலும் சந்திரமுகி பொம்பி என்றால் கோலிவுட்டில் தெரியாதவர்கள் என்று யாரும் இருக்க முடியாது.

அவர் வந்த கதாபாத்திரம் சிறியதாக இருந்தாலும் ரசிகர்கள் மனங்களில் நீங்காத இடத்தை பிடித்து விட்டார்.இதனை தொடர்ந்து வேலன், ராஜ ராஜேஸ்வரி போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் பொம்மி பிரஹர்ஷேதா நடித்துள்ளார்.

இந்த நிலையில் சரியாக 18 ஆண்டுகள் சினிமாவிலிருந்து விலகி படிப்பு, திருமணம், குழந்தை என வாழ்ந்து வந்தார்.ஆனால் 18 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் சினிமா பக்கம் வரப்போவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

சினிமா பட வாய்ப்புகள் வர வரைக்கும் தொடர்களில் நடிக்க போகிறாராம்.குழந்தையாக இருக்கும் போதே பலரின் நெஞ்சங்களில் இடம்பிடித்த பொம்பி, சினிமாவிற்குள் வந்தால் என்ன நடக்கும் என்பதனை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.அத்துடன் பொம்பியின் வரவை ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular