Saturday, March 15, 2025

குக் வித் கோமாளி 4 புகழ் ஸ்ருஷ்டி டாங்கேவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்

- Advertisement -
- Advertisement -

சமீப காலமாக சினிமாவை பொறுத்த வரை ஹீரோக்கள் என்றால் சிக்ஸ் பேக் ஹீரோயின்கள் என்றால் ஸ்லிம் லுக் இது தான் தற்போதைய லேட்டஸ்ட் ட்ரெண்ட். ஆனால், தான் பப்லியான தோற்றம் கொண்ட நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் சட்டென்று இடம்பிடித்து விடுகின்றனர். அந்த வகையில் தமிழில் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘யாதுமாகி’ என்ற படத்தின் மூலம் அறிமுகமான சிருஷ்டியும் ஒருவர். நடிகை ஸ்ருஷ்டி டாங்கே மும்பையில் பிறந்து வளர்ந்தவர்.

2011ல் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த யுத்தம் செய் படத்தின் மூலமும் பிரபலமானார். அதன் பின்னர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான டார்லிங் படத்திலும் இரண்டாம் கதாநாயகியாக வெளியான மேலும் இவரது நடிப்பில் வெளியான மெகா திரைப்படத்தில் இடம்பெற்ற புத்தம் புது காலை பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்தது.

அந்த பாடல்கள் இவரது ரியாக்ஷனை கண்டு பலரும் இவரது வீடியோவை வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் ஆக கூட வைத்திருந்தனர். தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் தமிழ் முடியாமல் இருந்தாலும்

தமிழில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார் . இறுதியாக சேரன் நடிப்பில் வெளியான ராஜாவுக்கு செக் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் நடிகை ஸ்ருஷ்டி, மேலாடை இல்லாமல் நடித்தது பலரையும் ஷாக்காக்கியது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular